நோயாளிகளுக்கான தகவல்

டாக்டர் அருண் கங்காதர் — நுரையீரல் மருத்துவர், கோயம்புத்தூர்

இருமல், மூச்சுத்திணறல், குறட்டை போன்ற பிரச்சனைகளுக்கு ஆர்.எஸ். புரம் லங் கேர் கிளினிக்கிலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையிலும் ஆலோசனை பெறலாம்.

எந்த பிரச்சனைகளுக்கு வரலாம்?

  • •ஆஸ்துமா மற்றும் அலர்ஜி இருமல்
  • •சிஓபிடி (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்)
  • •காசநோய் (டிபி) மற்றும் அதன் பின் ஏற்படும் மூச்சுத்திணறல்
  • •நீண்ட நாள் இருமல், சளி, மூச்சு வாங்குதல்
  • •குறட்டை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் (ஸ்லீப் ஆப்னியா)
  • •நுரையீரல் கட்டி / நிழல் பரிசோதனை — பிராங்கோஸ்கோபி, EBUS

கிளினிக் முகவரி

லங் கேர் — தி பல்மனரி கிளினிக், 18, கவுலி பிரவுன் சாலை, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர் — 641002

Google Maps-ல் திறக்க

வரும்போது கொண்டு வர வேண்டியவை

பழைய மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்-ரே / சிடி ஸ்கேன், தற்போது எடுக்கும் மருந்துகள் மற்றும் இன்ஹேலர்கள்.

அவசர நிலையில் (கடுமையான மூச்சுத்திணறல், நெஞ்சு வலி) உடனே அருகிலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும். About Dr. Arun (English)